நீங்கள் தேடியது "m.ed. study online application"

எம்.எட். படிப்பு - ஆன்லைனில் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
4 Oct 2021 12:22 AM IST

எம்.எட். படிப்பு - ஆன்லைனில் "13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்"

தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்எட்) முதலாம் ஆண்டு சேர்வதற்கு13ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.