நீங்கள் தேடியது "london tamil heritage month"

தமிழ் பாரம்பரிய மாதம் - லண்டனில் எழுந்த கோரிக்கை
3 Dec 2021 5:09 PM IST

"தமிழ் பாரம்பரிய மாதம்" - லண்டனில் எழுந்த கோரிக்கை

ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என லண்டன் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.