நீங்கள் தேடியது "local body election results"

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி திமுக வழக்கு
5 Jan 2020 6:55 AM GMT

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி திமுக வழக்கு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்க உள்ள நிலையில், கரூர், சேலம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பதவியேற்புக்கு தடை விதிக்கக் கோரி தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி - ஒன்றியக்குழு தலைவர் பதவி பெற முடியாத சூழல்
4 Jan 2020 8:38 PM GMT

கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி - ஒன்றியக்குழு தலைவர் பதவி பெற முடியாத சூழல்

கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர்கள்அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒன்றியக்குழு தலைவர் பதவி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன - உதயநிதி ஸ்டாலின்
4 Jan 2020 11:41 AM GMT

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் - "பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" - உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் கூட்டம் நடைபெற்றது.

நகர்ப்புற தேர்தல் - விரைவில் அறிவிப்பு வெளியாகும் - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்
4 Jan 2020 7:49 AM GMT

"நகர்ப்புற தேர்தல் - விரைவில் அறிவிப்பு வெளியாகும்" - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் வருகிற 6ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வேன் - சந்தியா ராணி
2 Jan 2020 8:52 PM GMT

"மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வேன்" - சந்தியா ராணி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கந்தொட்டி கிராம ஊராட்சி தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா ராணி வெற்றி பெற்று உள்ளார்.

தி.மு.க. வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு
2 Jan 2020 8:47 PM GMT

தி.மு.க. வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

விதிகளை பின்பற்றியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக முயற்சிக்கிறது - ஸ்டாலின்
2 Jan 2020 7:43 PM GMT

"திமுக வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக முயற்சிக்கிறது" - ஸ்டாலின்

நேற்றிரவு 11.45 மணியளவில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கட்சியினருடன் மாநில தேர்தல் ஆணையரை மீண்டும் சந்தித்து புகார் அளித்தார்.