நீங்கள் தேடியது "letter write nirmala sitharaman"

மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி கடிதம்
25 Jun 2020 5:55 PM IST

"மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்" - நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி கடிதம்

வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிசீலிக்க வேண்டும் என, திமுக எம்.பி. கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.