நீங்கள் தேடியது "leader"

திமுகவின் பெற்றியை தடுக்கவே பிறர் போட்டி - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
1 April 2021 3:23 AM GMT

திமுகவின் பெற்றியை தடுக்கவே பிறர் போட்டி" - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

திமுகவின் வெற்றியை தடுக்கவே பிற கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை
21 Feb 2020 1:09 PM GMT

"குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" - திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டணியில் முரண்பாடு வருவது இயல்பு - வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து
21 Jan 2020 4:18 AM GMT

"கூட்டணியில் முரண்பாடு வருவது இயல்பு" - வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து

திமுகவுடன் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை தாமதம் இன்றி நடத்திட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
23 April 2019 2:09 AM GMT

உள்ளாட்சி தேர்தலை தாமதம் இன்றி நடத்திட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை கால தாமதம் இன்றி நடத்திட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை அதிமுக அனுமதித்துள்ளது - தினகரன்
3 April 2019 9:52 PM GMT

தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை அதிமுக அனுமதித்துள்ளது - தினகரன்

திமுகவால் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க முடியாது

பாஜக, அதிமுக அரசுகள் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை - தினகரன்
2 April 2019 8:32 PM GMT

பாஜக, அதிமுக அரசுகள் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை - தினகரன்

மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை தினகரன் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
29 March 2019 12:45 PM GMT

பிரியங்கா காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தரையில் அமர்ந்து பெண்களுடன் கலந்துரையாடிய பிரியங்கா

வடக்கு மும்பை தொகுதியில் களமிறங்குகிறார், நடிகை ஊர்மிளா -  காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வ அறிவிப்பு
29 March 2019 8:06 AM GMT

வடக்கு மும்பை தொகுதியில் களமிறங்குகிறார், நடிகை ஊர்மிளா - காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வ அறிவிப்பு

காங்கிரஸ் கட்சி சார்பாக, வடக்கு மும்பை மக்களவை தொகுதியில் நடிகை ஊர்மிளா களமிறக்கப்படுகிறார்

தமிழக காங்.தலைவராக பதவியேற்ற கே.எஸ்.அழகிரி-திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு
8 Feb 2019 1:33 PM GMT

தமிழக காங்.தலைவராக பதவியேற்ற கே.எஸ்.அழகிரி-திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி பதவியேற்றுக் கொண்டார்

சிதம்பரத்துடன் காங்., தலைவர் அழகிரி சந்திப்பு
3 Feb 2019 10:13 AM GMT

சிதம்பரத்துடன் காங்., தலைவர் அழகிரி சந்திப்பு

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை இன்று சந்தித்தார்.

எதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்
18 Jan 2019 10:40 AM GMT

எதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்

இலங்கையின் கொழும்பு நகரில், மஹிந்தி ராஜபக்சே எதிர்க் கட்சித் தலைவராக தமது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடத்தல் கும்பல் தலைவனிடம் இருந்த 21 கிலோ தங்கம் பறிமுதல்
16 Jan 2019 11:59 AM GMT

கடத்தல் கும்பல் தலைவனிடம் இருந்த 21 கிலோ தங்கம் பறிமுதல்

கடத்தல் கும்பல் தலைவனிடம் இருந்த 21 கிலோ தங்கம் பறிமுதல்