நீங்கள் தேடியது "lawyers"
8 Oct 2018 9:30 PM GMT
பெரும்பாலான கோயில்களில் அடிப்படை வசதி இல்லை - அறிக்கையை தாக்கல் செய்த மாவட்ட முதன்மை நீதிபதிகள்
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் அடிப்படை வசதி இல்லை என மாவட்ட முதன்மை நீதிபதிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
8 Oct 2018 7:49 PM GMT
8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
சேலம் 8 வழி சாலை வழக்கில் ஆரம்பத்திலிருந்தே அரசு வழக்கறிஞர்கள் அலட்சியமாக செயல்படுவதாக கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என, எச்சரித்துள்ளது.
11 Sep 2018 2:50 AM GMT
வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது - நீதிபதி சுந்தரேஷ்
வழக்கில் வாதாடும் போது, வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் பேசக்கூடாது என்று, நீதிபதி சுந்தரேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
7 Sep 2018 10:52 PM GMT
சோபியா விவகாரத்தில் மன்னிக்கும் குணம் இல்லாதது போலவும் பேசுகின்றனர் - தமிழிசை
பின்புலம் பற்றிய சந்தேகம் தெளிவடைந்தால் மகிழ்ச்சியடைவேன் - தமிழிசை
5 Sep 2018 10:48 AM GMT
சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது - கடம்பூர் ராஜு
சோபியாவிற்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்தால், அதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
5 Sep 2018 1:20 AM GMT
சோபியாவை வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க முயற்சி - சோபியாவின் தந்தை சாமி குற்றச்சாட்டு
மாணவி சோபியாவை வெளிநாடு செல்ல விடாமல் போலீஸார் தடுக்க முயற்சிப்பதாக தந்தை சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
4 Sep 2018 2:10 PM GMT
தூத்துக்குடி சோபியாவின் டுவிட்டர் கணக்கு மாயமாகி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது
தமிழிசை சவுந்தரராஜனுடன் விமானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதான சோபியாவின் ட்விட்டர் கணக்கு திடீரென மாயமாகி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
4 Sep 2018 1:53 PM GMT
சோபியா ஜாமினில் விடுதலை
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மாணவி சோபியா, மாலையில் வீடு திரும்பினார்.
7 July 2018 2:14 AM GMT
வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் மீது மதிமுகவினர் சரமாரி தாக்குதல்
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வைகோவை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர்கள் சிலரை, ம.தி.மு.க.-வினர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
6 July 2018 6:08 AM GMT
உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதி மட்டுமே - உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதி மட்டுமே - உச்சநீதிமன்றம்
30 Jun 2018 1:39 PM GMT
தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்ய ஸ்ரீ - பார் கவுன்சிலில் பதிவு செய்தார்
இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் திருநங்கை சத்ய ஸ்ரீ, வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
26 Jun 2018 12:42 PM GMT
ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்படாததை கண்டித்து போராட்டம்
நுழைவு வாயிலில் முள்வேலி அமைத்து வழக்கறிஞர்கள் போராட்டம்