நீங்கள் தேடியது "lakshadeep"
1 July 2021 7:25 PM IST
லட்சத்தீவில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு - பிரஃபுல் பட்டேல் உத்தரவிற்கு நீதிமன்றம் தடை
இலட்சத்தீவில் நிலம் விற்பதற்கான முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்திய லட்சத்தீவு நிர்வாகத்தின் உத்தரவிற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
25 Jun 2021 12:21 PM IST
சர்ச்சைக்குரிய லட்சத்தீவு சட்டம்; உடனடியாக திரும்ப பெற வேண்டும் - ஜனாதிபதிக்கு விஞ்ஞானிகள் கடிதம்
லட்சத்தீவு நிர்வாக அதிகாரியால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை திரும்ப வேண்டும் என 60 இந்திய விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
24 Jun 2021 10:15 AM IST
லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு - ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை
லட்சத்தீவு விவகாரம் தொடர்பான தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
6 Jun 2021 8:02 AM IST
படகு கோளாறினால் காணாமல் போன மீனவர்கள் - கடலோர காவல்படை உதவிகோரி முதல்வர் கடிதம்
லட்சத்தீவு அருகே காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, கடலோர காவல்படைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
28 May 2021 2:42 PM IST
லட்சத்தீவு விவகாரம்; கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்
லட்சத்தீவில் கொண்டு வரப்பட்டு உள்ள நிர்வாக சீர்திருத்தங்களுக்கு எதிரான மனுக்களை,விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், 2 வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.




