நீங்கள் தேடியது "Kumbakonam Chicken shop Advertisement in Iyer"

கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் விளம்பரம் : பிராமணர் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு
2 Aug 2019 9:46 AM GMT

கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயரில் விளம்பரம் : பிராமணர் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுரை வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் மக்களை கவரும் வகையில் 'கும்பகோணம் ஐயர் சிக்கன்' என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.