நீங்கள் தேடியது "kovai vhp district car damaged"

வி.ஹெச்.பி.-யின் மாவட்ட பொறுப்பாளரின் கார் சேதம் : போஸ்டரில் பெயர் போடவில்லை எனக்கூறி தகராறு
17 Aug 2020 6:27 PM IST

வி.ஹெச்.பி.-யின் மாவட்ட பொறுப்பாளரின் கார் சேதம் : போஸ்டரில் பெயர் போடவில்லை எனக்கூறி தகராறு

கோவையில், போஸ்டரில் பெயர் போடவில்லை எனக்கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளராக உள்ள ராமகிருஷ்ணனின் காரை, மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.