நீங்கள் தேடியது "Kolagala Srinivas"

தேமுதிகவுடன் கூட்டணி வாய்ப்பு இருந்தால் பேசுவோம் - கமல்ஹாசன்
26 Feb 2019 10:48 AM GMT

"தேமுதிகவுடன் கூட்டணி வாய்ப்பு இருந்தால் பேசுவோம்" - கமல்ஹாசன்

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

முகவர்களை அட்டெண்டன்ஸ் எடுத்த ஸ்டாலின்...
26 Feb 2019 2:06 AM GMT

முகவர்களை அட்டெண்டன்ஸ் எடுத்த ஸ்டாலின்...

முகவர்கள் வருகையை உறுதி செய்ய தொகுதி மற்றும் முகவர்கள் வாரியாக அட்டெண்டென்ஸ் எடுத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

பாஜகவிடமிருந்து அதிக லாபம் பெற்ற கட்சி திமுக - ஜெயக்குமார்
25 Feb 2019 7:55 AM GMT

பாஜகவிடமிருந்து அதிக லாபம் பெற்ற கட்சி திமுக - ஜெயக்குமார்

பாஜகவிடமிருந்து அதிக லாபம் பெற்ற கட்சி திமுகதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கூட்டணிக்கு தேமுதிக வந்தால் சந்தோஷம் - அமைச்சர் ஜெயக்குமார்
25 Feb 2019 7:26 AM GMT

கூட்டணிக்கு தேமுதிக வந்தால் சந்தோஷம் - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணிக்கு தேமுதிக வந்தால் சந்தோஷம், வராவிட்டால் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு இல்லை - கமல்
25 Feb 2019 6:13 AM GMT

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு இல்லை - கமல்

ரஜினி தெரிவிப்பது வாழ்த்து தானே தவிர ஆதரவு இல்லை என கமல் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்த ரஜினி - சூசகமாக ஆதரவு கோரிய கமல்...
25 Feb 2019 2:42 AM GMT

வாழ்த்து தெரிவித்த ரஜினி - சூசகமாக ஆதரவு கோரிய கமல்...

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் டுவிட்டர் வழியாக சூசகமாக ரஜினியிடம் ஆதரவு கோரியுள்ளார்.

மக்கள் நீதி மையத்துடன் கூட்டணியா? - கமல்ஹாசனுடன் ஐ.ஜே.கே. தலைவர் திடீர் சந்திப்பு
23 Feb 2019 8:50 PM GMT

"மக்கள் நீதி மையத்துடன் கூட்டணியா?" - கமல்ஹாசனுடன் ஐ.ஜே.கே. தலைவர் திடீர் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி விடுதி ஒன்றில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பச்சமுத்து சந்தித்து பேசியுள்ளார்.

(22/02/2019) ஆயுத எழுத்து | அதிரடி சந்திப்புகள் : அடுத்தது என்ன...?
22 Feb 2019 4:53 PM GMT

(22/02/2019) ஆயுத எழுத்து | அதிரடி சந்திப்புகள் : அடுத்தது என்ன...?

(22/02/2019) ஆயுத எழுத்து | அதிரடி சந்திப்புகள் : அடுத்தது என்ன...? சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக // பாலு, பா.ம.க // கரு.நாகராஜன், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்

சகஜமாக பழக சின்னத்தம்பிக்கு ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும் - கணேசன்
16 Feb 2019 6:11 AM GMT

சகஜமாக பழக சின்னத்தம்பிக்கு ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும் - கணேசன்

உடுமலை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

ஆபரேஷன் சின்னத்தம்பி 2.௦ வெற்றி - லாரியில் ஏற்றப்பட்டது யானை
15 Feb 2019 12:06 PM GMT

ஆபரேஷன் சின்னத்தம்பி 2.௦ வெற்றி - லாரியில் ஏற்றப்பட்டது யானை

காட்டு யானை சின்னத்தம்பி பெரும் போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது.

சிக்கியது சின்னத்தம்பி யானை...
15 Feb 2019 8:31 AM GMT

சிக்கியது சின்னத்தம்பி யானை...

உடுமலை பகுதியில் சுற்றித் திரிந்து சேதப்படுத்தி வந்த காட்டு யானை சின்னத்தம்பி, வனத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பின் சிக்கியுள்ளது

நம் கூட்டணி தான் ஜெயிக்கும் - விஜய பிரபாகரன்
13 Feb 2019 12:11 PM GMT

நம் கூட்டணி தான் ஜெயிக்கும் - விஜய பிரபாகரன்

தேமுதிக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.