நீங்கள் தேடியது "karuppar kootam issue"
28 July 2020 12:29 PM IST
கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகியான செந்தில் வாசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகியான செந்தில் வாசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
24 July 2020 9:06 AM IST
கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்து: இருவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு
கந்தசஷ்டி கவசத்தை அவமதித்த வழக்கில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

