நீங்கள் தேடியது "KArthik"
10 Jun 2019 12:44 PM GMT
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 99 வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
10 Jun 2019 10:56 AM GMT
நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்
நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
8 Jun 2019 1:54 PM GMT
நடிகர் சங்க தேர்தல் : பாக்யராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நேற்று முதல் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட உள்ளது.
8 Jun 2019 1:36 PM GMT
"நடிகர் சங்க தேர்தலில் நானும் போட்டியிடுகிறேன்" - நடிகை குஷ்பூ
நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக நடிகை குஷ்பூ தெரிவித்தார்.
8 Jun 2019 1:33 PM GMT
பாண்டவர் அணி சார்பில் வேட்புமனு தாக்கல்...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் துவங்கியது.
1 Jun 2019 9:25 AM GMT
"விஷால் அணியை எதிர்த்து போட்டியிடாதீங்க" - சரவணன்
"6 மாதத்தில் நடிகர் சங்க கட்டிடப்பணி நிறைவடையும்"
29 May 2019 9:59 AM GMT
ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்யிடவுள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
29 May 2019 2:31 AM GMT
"ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்"
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 May 2019 5:51 AM GMT
நடிகர் சங்கம் நல்ல முறையில் தான் நடந்து கொண்டிருக்கிறது - சந்தான பாரதி
நடிகர் சங்கம் நல்ல முறையில் தான் நடந்து வருவதாக நடிகர் சந்தான பாரதி தெரிவித்துள்ளார்.
13 May 2019 11:46 AM GMT
"மிகுந்த பிரச்சினைகளுக்கு இடையில் கட்டப்படுகிறது நடிகர் சங்க கட்டடம்" - முனீஸ்காந்த்
நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அது குறித்து பேசிய நடிகர் முனீஸ்காந்த், பிரச்சினைகளுக்கிடையே நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் கட்டடம் கட்டி முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.
12 May 2019 7:28 PM GMT
"தற்போதைய நடிகர் சங்கம் சரித்திரம் படைத்திருக்கிறது" - நடிகர் அஜய் ரத்தினம்
"சொன்னபடி நிலத்தை மீட்டு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது"
11 May 2019 11:51 PM GMT
ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் - எஸ்.வி. சேகர்
நடிகர் சங்கத்துக்கு நடிகை ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் மீண்டும் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.