நீங்கள் தேடியது "karthi chidambaram"

அரசு நிறுவனங்களை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வர வேண்டும் - கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்பி
28 Nov 2021 3:28 AM GMT

அரசு நிறுவனங்களை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வர வேண்டும் - கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்பி

அதிகார மையங்களை, சென்னையில் இருந்து மற்றப்பகுதிகளுக்கு பிரித்து கொடுத்தால், சென்னையில் நெரிசல் குறையும் என்று, காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பின் சசிகலா தலைமையில் அதிமுக... கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி
20 Feb 2021 5:19 AM GMT

தேர்தலுக்கு பின் சசிகலா தலைமையில் அதிமுக... கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவினர் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என, கார்த்தி சிதம்பரம் எம்பி விமர்சித்துள்ளார்.

கொரோனா: மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டது - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
21 Sep 2020 2:37 AM GMT

கொரோனா: "மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டது" - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு இமாலய தவறு செய்துவிட்டதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு
17 Feb 2020 8:24 AM GMT

"டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்" - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு

டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, மனுத் தாக்கல் செய்துள்ளார்.