நீங்கள் தேடியது "karnataka student protest"

தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு - கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்
30 Aug 2021 7:11 PM IST

தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு - கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்

கர்நாடக கல்வித் துறை அமைச்சர் கலந்து கொண்ட பல்கலைக்கழக விழாவில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை கர்நாடக போலீசார் குண்டுகட்டாக அப்புறப்படுத்தினர்.