நீங்கள் தேடியது "kantha shasti issue minister rajendara bhalaji tweet"

கந்தசஷ்டி குறித்து சர்ச்சை கருத்து சும்மா விடமாட்டோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
18 July 2020 8:22 AM IST

கந்தசஷ்டி குறித்து சர்ச்சை கருத்து "சும்மா விடமாட்டோம்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கோடிக்கணக்கான தமிழர்கள் வணங்கும் முருகப்பெருமானை இழிவுப்படுத்தும் கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.