நீங்கள் தேடியது "KamalHassan"

அனைவரும் கடமை தவறாமல் வாக்களிக்க வேண்டும் - கமல்ஹாசன்
26 Jan 2019 6:38 PM GMT

"அனைவரும் கடமை தவறாமல் வாக்களிக்க வேண்டும் "- கமல்ஹாசன்

மக்கள் அனைவரும் கடமை தவறாமல் வாக்களியுங்கள் என்றும் உங்களது வாக்குகளை நோட்டாவிற்கு அளித்து விடாதீர்கள் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(21.01.2019) : யார் நிஜ ஹீரோ ?
21 Jan 2019 5:38 PM GMT

(21.01.2019) : யார் நிஜ ஹீரோ ?

(21.01.2019) : யார் நிஜ ஹீரோ ?

ஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் தேவர் மகன் 2 சர்ச்சை
10 Nov 2018 2:46 PM GMT

ஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை

ஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...

நம்மவர் - 26.10.2018 - ஆல்வார்ப்பேட்டையில் இருந்து அரசியல் வரை
26 Oct 2018 4:55 PM GMT

நம்மவர் - 26.10.2018 - ஆல்வார்ப்பேட்டையில் இருந்து அரசியல் வரை

நம்மவர் - 26.10.2018 - ஆல்வார்ப்பேட்டையில் இருந்து அரசியல் வரை

என் நடிப்பின் தந்தை சிவாஜி கணேசனுக்கு வணக்கம் - கமல்ஹாசன்
1 Oct 2018 11:07 AM GMT

"என் நடிப்பின் தந்தை சிவாஜி கணேசனுக்கு வணக்கம்" - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சிவாஜி கணேசனை புகழ்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்முறையாக சிறுது கூட மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன் - சத்தியராஜ்
28 Sep 2018 6:04 AM GMT

முதல்முறையாக சிறுது கூட மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன் - சத்தியராஜ்

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகியுள்ள முதல் தமிழ் படமான நோட்டா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

சாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்டது, சாதி பற்றி பேசும் நேரம் இதுவல்ல - கமல்ஹாசன்
21 Sep 2018 8:49 AM GMT

சாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்டது, சாதி பற்றி பேசும் நேரம் இதுவல்ல - கமல்ஹாசன்

முழு தயாரிப்புடன் தான் தேர்தலை எதிர்க்கொள்ள முடியும் என்றும், தற்போது இவர்கள் நடத்தும் தேர்தலை வேடிக்கை தான் பார்க்க முடியும் என்றும் மக்கள் நீ​தி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும் -  கமல்ஹாசன்
20 Sep 2018 1:30 PM GMT

படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும் - கமல்ஹாசன்

"கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும்" - கமல்ஹாசன்

ஆசிரியர் தகுதி தேர்வில் ஊழல் குறித்து  நீதி விசாரணை தேவை - கமல்ஹாசன்
29 Aug 2018 4:46 PM GMT

"ஆசிரியர் தகுதி தேர்வில் ஊழல் குறித்து நீதி விசாரணை தேவை" - கமல்ஹாசன்

தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில், ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறியுள்ள மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன், நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

கமல்ஹாசன் ரூ 25 லட்சம் நிதியுதவி
12 Aug 2018 1:31 AM GMT

கமல்ஹாசன் ரூ 25 லட்சம் நிதியுதவி

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அரசியலில் நல்ல பாணியை பின்பற்றுவேன் - கமல்ஹாசன்
11 Aug 2018 4:45 AM GMT

"அரசியலில் நல்ல பாணியை பின்பற்றுவேன்" - கமல்ஹாசன்

அரசியலில், எம்.ஜி.ஆர் மட்டுமல்ல நேரு, காந்தி அவர்களின் பாணியையும் பின்பற்றுவேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி இன்று வெளியாகிறது, விஸ்வரூபம் - 2
10 Aug 2018 1:05 AM GMT

திட்டமிட்டபடி இன்று வெளியாகிறது, 'விஸ்வரூபம் - 2'

விஸ்வரூபம் - 2 திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி பிரமீட் சாய்மீரா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.