நீங்கள் தேடியது "Jayalalithaa Memorial Day AIADMK EdappadiPalaniswami"

ஜெயலலிதா நினைவு தின ஊர்வலம் : அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை
2 Dec 2018 7:38 PM IST

ஜெயலலிதா நினைவு தின ஊர்வலம் : அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.