நீங்கள் தேடியது "Japan Open champion"

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் - மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி
4 Oct 2019 3:55 AM GMT

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் - மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் இரண்டாவது சுற்றில் நட்சத்திர வீரர் மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.