நீங்கள் தேடியது "israel"

சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள்- கடலில் இருந்து மீட்கப்பட்ட போர் வாள்
19 Oct 2021 7:46 AM GMT

சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள்- கடலில் இருந்து மீட்கப்பட்ட போர் வாள்

இஸ்ரேலில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு வாள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் : ஹமாஸ் ஆயுதத் தளங்கள் மீது தாக்குதல்
22 Aug 2021 10:14 AM GMT

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் : ஹமாஸ் ஆயுதத் தளங்கள் மீது தாக்குதல்

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனிய போராட்டக் காரர்களுக்கு இடையே நேற்று மோதல் முற்றிய நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலில் கடும் காட்டுத் தீ: தீயணைப்பு பணிகள் தீவிரம்
17 Aug 2021 10:25 AM GMT

இஸ்ரேலில் கடும் காட்டுத் தீ: தீயணைப்பு பணிகள் தீவிரம்

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு தீயணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு
2 Aug 2021 7:15 AM GMT

இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தடுப்பூசிகள் நிராகரிப்பு... திருப்பி அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்
19 Jun 2021 11:22 AM GMT