நீங்கள் தேடியது "inspection"

கல்லணையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு... தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகள் விளக்கம்
11 Jun 2021 7:04 AM GMT

கல்லணையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு... தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகள் விளக்கம்

திருச்சி கல்லணையில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவி - ஜெர்மனி தூதர் ஆய்வு
9 May 2021 11:16 AM GMT

ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவி - ஜெர்மனி தூதர் ஆய்வு

இந்தியாவிற்கு ஜெர்மனி அனுப்பிய ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகளை அந்நாட்டு தூதர் வால்ட்டர் ஜெ லிண்டர் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது -  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
21 Aug 2020 8:12 AM GMT

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலகம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு
16 May 2020 2:52 AM GMT

புதிதாக கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலகம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு

மதுரையில் ரூபாய் 24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட பணிகளை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் ஆட்சியர் வினய் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி
1 May 2020 9:59 AM GMT

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு
5 April 2020 2:32 AM GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்

காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை - வியாபாரி மீது வழக்கு - காய்கறிகள் பறிமுதல்
31 March 2020 9:52 AM GMT

காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை - வியாபாரி மீது வழக்கு - காய்கறிகள் பறிமுதல்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் திடீரென்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.

கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகரில் சீன அதிபர் ஆய்வு
10 March 2020 8:38 PM GMT

கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகரில் சீன அதிபர் ஆய்வு

சீனாவில் கொரோனா தாக்குதல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றுள்ளார்.