நீங்கள் தேடியது "indian army corona virus"
16 Sept 2020 10:09 PM IST
ராணுவத்தில் 16 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா பாதிப்பு
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை முறையே 16 ஆயிரத்து 758, ஆயிரத்து 365 மற்றும் ஆயிரத்து 716 ஆக உள்ளதாக, மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
