நீங்கள் தேடியது "ICC Cricket World Cup"

அரையிறுதி போட்டிக்கு தயாராகும் இங்கிலாந்து, ஆஸி. வீரர்கள்
11 July 2019 7:41 AM GMT

அரையிறுதி போட்டிக்கு தயாராகும் இங்கிலாந்து, ஆஸி. வீரர்கள்

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்க​ள்​ தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார் ? : ஆஸ்திரேலியா VS இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
11 July 2019 3:36 AM GMT

இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார் ? : ஆஸ்திரேலியா VS இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை தொடரின் , இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

இந்திய அணி தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது - போட்டியை காண வந்த ரசிகர்கள் வருத்தம்
10 July 2019 9:20 PM GMT

இந்திய அணி தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது - போட்டியை காண வந்த ரசிகர்கள் வருத்தம்

சென்னையில் உள்ள தனியார் அரங்கத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய அணி கடைசி வரை வெற்றி பெற போராடியது - பிரதமர் மோடி ட்வீட்
10 July 2019 9:17 PM GMT

இந்திய அணி கடைசி வரை வெற்றி பெற போராடியது - பிரதமர் மோடி ட்வீட்

வெற்றிகளும் தோல்விகளும் வாழ்க்கையின் அங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இறுதி போட்டிக்கு செல்ல நியூசிலாந்து தகுதி வாய்ந்த அணி - விராட் கோலி
10 July 2019 9:05 PM GMT

இறுதி போட்டிக்கு செல்ல நியூசிலாந்து தகுதி வாய்ந்த அணி - விராட் கோலி

தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

உலக கோப்பை அரையிறுதி போட்டி : இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு
9 July 2019 8:55 PM GMT

உலக கோப்பை அரையிறுதி போட்டி : இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு

இந்தியா- நியூசிலாந்து இடையேயான அரையிறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் நாளை போட்டி தொடரும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதி : இந்தியா Vs நியூசி அணிகள் நாளை பலப்பரீட்சை
8 July 2019 4:37 AM GMT

ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதி : இந்தியா Vs நியூசி அணிகள் நாளை பலப்பரீட்சை

ஐசிசி உலகக் கோப்பை தொடரில், முதலாவது அரையிறுதி போட்டி, நாளை நடக்கிறது.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸியை வீழ்த்தியது தெ.ஆப்பிரிக்கா
7 July 2019 4:42 AM GMT

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸியை வீழ்த்தியது தெ.ஆப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றிபெற்றது.

கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் - ராயுடு
4 July 2019 11:28 PM GMT

கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் - ராயுடு

இந்திய கேப்டன் விராட் கோலி தன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் என ஓய்வு பெற்ற வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோத அதிக வாய்ப்பு
4 July 2019 10:23 PM GMT

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோத அதிக வாய்ப்பு

உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி எந்த அணியுடன் மோத அதிக வாய்ப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.சி.சி. உலககோப்பை கிரிக்கெட் 2019 : ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி
4 July 2019 10:19 PM GMT

ஐ.சி.சி. உலககோப்பை கிரிக்கெட் 2019 : ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

சங்ககாராவின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா
3 July 2019 11:39 AM GMT

சங்ககாராவின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா செய்த சாதனைகள்.