நீங்கள் தேடியது "Hindi Imposition"

எதிர்க்கட்சியான தி.மு.க தமிழக மக்களுக்கு எதிரியாக இருக்கிறது - வாசன் விமர்சனம்
19 Oct 2019 5:07 AM GMT

எதிர்க்கட்சியான தி.மு.க தமிழக மக்களுக்கு எதிரியாக இருக்கிறது - வாசன் விமர்சனம்

இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க ஒத்துழைப்பதாக தி.மு.க பொய் பிரசாரம் செய்து வீணான குழப்பத்தை ஏற்படுத்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒரே மேடையில் ஸ்டாலின் உடன் விவாதம் செய்ய தயார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
10 Oct 2019 9:40 AM GMT

"ஒரே மேடையில் ஸ்டாலின் உடன் விவாதம் செய்ய தயார்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"எங்களை ஊழல்வாதி என்று கூற ஸ்டாலினுக்கு தகுதி இல்லை"

கனிமொழி பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக சொல்வாரா..? - அமைச்சர் கடம்பூர் ராஜூ
2 Oct 2019 1:16 PM GMT

கனிமொழி பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக சொல்வாரா..? - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றதாக கனிமொழியால் சொல்ல முடியுமா ? என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்

தமிழ் மொழியைவிட சிறந்த மொழி இல்லை என்பது பிரதமருக்கு தெரியும் - இல. கணேசன்
2 Oct 2019 8:36 AM GMT

தமிழ் மொழியைவிட சிறந்த மொழி இல்லை என்பது பிரதமருக்கு தெரியும் - இல. கணேசன்

தமிழ் மொழியைவிட சிறந்த மொழி வேறு இல்லை என்பது எனக்கும், பிரதமருக்கும் நன்றாக தெரியும் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

(01/10/2019) ஆயுத எழுத்து - மோடியின் தமிழ் ஆர்வம் : மொழிப்பற்றா...? அரசியலா...?
1 Oct 2019 4:29 PM GMT

(01/10/2019) ஆயுத எழுத்து - மோடியின் தமிழ் ஆர்வம் : மொழிப்பற்றா...? அரசியலா...?

(01/10/2019) ஆயுத எழுத்து - மோடியின் தமிழ் ஆர்வம் : மொழிப்பற்றா...? அரசியலா...? - சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ராம்கி, எழுத்தாளர் // கண்ணதாசன், திமுக

கல்வியை தாய்மொழியில் படிக்க வலியுறுத்த வேண்டும் - வெங்கய்யா நாயுடு கருத்து
25 Sep 2019 3:18 AM GMT

"கல்வியை தாய்மொழியில் படிக்க வலியுறுத்த வேண்டும்" - வெங்கய்யா நாயுடு கருத்து

ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய அமைப்புகளை நவீன அலோபதி நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

புயலே வந்தாலும் அதிமுக என்னும் கப்பல் கவிழாது - விஜயபாஸ்கர்
23 Sep 2019 8:52 AM GMT

"புயலே வந்தாலும் அதிமுக என்னும் கப்பல் கவிழாது" - விஜயபாஸ்கர்

அதிமுக என்னும் கப்பல் புயலே வந்தாலும் கவிழாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மொழி என்பது அரசியல் செய்து பிழைப்பதற்காக அல்ல - ரவீந்தரநாத் குமார், எம்.பி
22 Sep 2019 11:30 PM GMT

மொழி என்பது அரசியல் செய்து பிழைப்பதற்காக அல்ல - ரவீந்தரநாத் குமார், எம்.பி

எந்த மொழியையும் விருப்பம் என்றால் பேசலாம், இல்லையென்றால் விட்டு விடலாம் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையில் இந்தி திணிப்பு மற்றும் தமிழ் மொழி புறக்கணிப்பை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
20 Sep 2019 8:53 AM GMT

நீதித்துறையில் இந்தி திணிப்பு மற்றும் தமிழ் மொழி புறக்கணிப்பை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நீதித்துறையில் இந்தி திணிப்பு மற்றும் தமிழ் மொழி புறக்கணிப்பை கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் ஒருநாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தி.மு.க வின் போராட்டத்திற்கு மத்திய அரசு பயந்துவிட்டது - உதயநிதி ஸ்டாலின்
19 Sep 2019 8:42 PM GMT

"தி.மு.க வின் போராட்டத்திற்கு மத்திய அரசு பயந்துவிட்டது" - உதயநிதி ஸ்டாலின்

"ஆளுநர் அழைத்து பேசியதே தி.மு.க.வின் வெற்றி"

நாட்டின் பொது மொழி எது? ரஜினிகாந்த் விளக்கமளிக்க வேண்டும் - அமைச்சர்  ஜெயக்குமார் வலியுறுத்தல்
19 Sep 2019 8:40 PM GMT

"நாட்டின் பொது மொழி எது? ரஜினிகாந்த் விளக்கமளிக்க வேண்டும்" - அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

நாட்டின் பொது மொழி எது என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு ஏன்? -  ஸ்டாலின் விளக்கம்
19 Sep 2019 8:38 PM GMT

"இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு ஏன்?" - ஸ்டாலின் விளக்கம்

ஆளுநருடன் நடைபெற்ற சந்திப்பு குறித்தும் ஸ்டாலின் விளக்கம்