நீங்கள் தேடியது "Hello FM"

மிக விரைவில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்படும் - கடம்பூர் ராஜூ
26 Oct 2018 7:04 PM GMT

மிக விரைவில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்படும் - கடம்பூர் ராஜூ

டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க 1 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சி.பா. ஆதித்தனார் 114 - வது பிறந்த நாள் விழா : உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை
27 Sep 2018 1:58 PM GMT

சி.பா. ஆதித்தனார் 114 - வது பிறந்த நாள் விழா : உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை

" தமிழர் தந்தை" சி.பா. ஆதித்தனாரின் 114- வது பிறந்த நாள் விழா, கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அவரது சி.பா. ஆதித்தனார் திருவுருவச்சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் : விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் மலர் தூவி மரியாதை
24 Sep 2018 2:49 PM GMT

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் : விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் மலர் தூவி மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 - வது பிறந்த நாளை முன்னிட்டு, விளையாட்டு வீரர் - வீராங்கனைகள், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அரசு சார்பில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - சந்தீப் நந்தூரி
24 Sep 2018 12:46 PM GMT

அரசு சார்பில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - சந்தீப் நந்தூரி

வீரபாண்டியபட்டினத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 ஆவது பிறந்த நாள் - உருவப்படத்திற்கு குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள் மரியாதை...
24 Sep 2018 7:26 AM GMT

பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 ஆவது பிறந்த நாள் - உருவப்படத்திற்கு குடும்பத்தினர், அரசியல் பிரமுகர்கள் மரியாதை...

பத்மஸ்ரீ பா. சிவந்தி ஆதித்தனாரின் 83 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹலோ எப்.எம் சார்பில் லேடிஸ் டே நிகழ்ச்சி - ஏராளமான பெண்கள் பங்கேற்பு
22 Sep 2018 7:51 PM GMT

ஹலோ எப்.எம் சார்பில் 'லேடிஸ் டே' நிகழ்ச்சி - ஏராளமான பெண்கள் பங்கேற்பு

ஹலோ எப்.எம் சார்பில் லேடிஸ் டே நிகழ்ச்சி, புதுச்சேரியில் நடைபெற்றது. இதனை புதுச்சேரி சட்டபேரவை சபாநாயகர் வைத்தியலிங்கம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் பெண்களுக்கான தனி நடனம், குழு நடனம், பேஷன் ஷோ, ரங்கோலி, மெஹந்தி, சமையல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

ஹலோ எஃப். எம். சார்பில் பெண்கள் தினவிழா கொண்டாட்டம்
9 Sep 2018 6:34 AM GMT

ஹலோ எஃப். எம். சார்பில் பெண்கள் தினவிழா கொண்டாட்டம்

சேலத்தில் ஹலோ எப்எம் சார்பில் பெண்கள் தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சேலம், ஈரோடு, வேலூரில் ஒலிபரப்பை தொடங்கியது ஹலோ எப்.எம்.
1 July 2018 5:16 AM GMT

சேலம், ஈரோடு, வேலூரில் ஒலிபரப்பை தொடங்கியது ஹலோ எப்.எம்.

சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மூன்று நகரங்களில் ஹலோ எப்.எம். இன்று ஒலிபரப்பை தொடங்கியது.