நீங்கள் தேடியது "Heavy Flood"

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை...
4 Oct 2018 10:50 PM GMT

குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை...

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கியது எர்ணாகுளம் - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலை
17 Aug 2018 8:31 AM GMT

வெள்ளத்தில் மூழ்கியது "எர்ணாகுளம் - திருச்சூர்" தேசிய நெடுஞ்சாலை

கேரள மாநிலம் பெரியாற்றில் நீடித்து வரும் மழை வெள்ளத்தால், எர்ணாகுளம், திருச்சூர் சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயிகள் கலக்கம்
2 July 2018 4:43 PM GMT

கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயிகள் கலக்கம்

ராசிபுரம் அருகே திருமணிமுத்தாறில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.