நீங்கள் தேடியது "Gutkha"
24 Sep 2018 10:56 AM GMT
ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதிரடி
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
21 Sep 2018 3:48 AM GMT
மளிகைக் கடையில் 10 பாக்கெட் குட்காவுக்கு வெள்ளி நாணயம் பரிசு - அதிர்ச்சி தகவல்
ஈரோடு மாவட்டம் கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக் கடையில் குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து மேற்கொண்ட சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 220 கிலோ, குட்கா, பான்பராக் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
11 Sep 2018 9:55 AM GMT
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமின் கோரி மனு
குட்கா முறைகேடு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் ஜாமின் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
10 Sep 2018 7:43 AM GMT
குட்கா விவகாரம் : மாதவராவின் மேலாளர்கள் உள்பட 6 பேரிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை
குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவின் மேலாளர்கள் 4 பேர் உள்பட 6 பேர் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
8 Sep 2018 10:51 AM GMT
குட்கா வழக்கு : மத்திய அரசு மக்களுக்கு சாதகமாக செயல்படவில்லை - ஆர்.எம்.வீரப்பன்
குட்கா வழக்கில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு சாதகமாக செயல்படவில்லை என்று எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
7 Sep 2018 2:04 PM GMT
சி.பி. ஐ விசாரணை - அதிமுகவில் இருவேறு கருத்து...
தமிழகத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்திய விவகாரத்தில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவுகிறது.
5 Sep 2018 2:53 PM GMT
“மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை” - குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
இன்று நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்
14 July 2018 3:33 AM GMT
250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் சிக்கியது
250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் சிக்கியது
21 Jun 2018 6:51 AM GMT
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே என்ன வித்தியாசம்..? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"சினிமா நடிகர்கள் எல்லாம் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
27 April 2018 5:31 AM GMT
குட்கா வழக்கு சிபிஐக்கு மாற்றம் : தமிழக அரசுக்கு பின்னடைவா...? - ஆயுத எழுத்து 26.04.2018
ஆயுத எழுத்து - 26.04.2018 குட்கா வழக்கு சிபிஐக்கு மாற்றம் : தமிழக அரசுக்கு பின்னடைவா...? விசாரணைக்கு பின்னரே முடிவு என அரசு அறிவிப்பு,மடியில் கனமில்லை வழியில் பயமில்லை-விஜயபாஸ்கர்..