நீங்கள் தேடியது "GOVT School Dall Issued"
22 July 2020 3:19 PM IST
உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசு உத்தரவு: அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வினியோகம்
கொரோனா காரணமாக பள்ளி விடுமுறையில் இருப்பதால் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் , அரசு உத்தரவின்படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வினியோகம் செய்யப்படுகிறது.
