நீங்கள் தேடியது "Google PayTM"

கூகுள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை - பே.டி.எம் முடிவு
22 Sep 2020 3:42 AM GMT

கூகுள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை - பே.டி.எம் முடிவு

செல்போன்கள் மூலம் பணம் செலுத்த வகை செய்யும் பேடிஎம் செயலியை, தற்காலிகமாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஸ்டோர்ஸில் இருந்து சமீபத்தில் நீக்கியது.