நீங்கள் தேடியது "Gold Jewels"
10 April 2019 11:03 AM GMT
6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது
சென்னை பூங்காநகரில், 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்.
10 April 2019 7:18 AM GMT
திருட்டு நகைகளை பங்கு போட்ட போலீஸார்?
சென்னையில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட நகைகளை மீட்டு, அதனை மூன்று தனிப்படை காவலர்கள் பங்கு போட்டு கொண்ட சம்வம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Feb 2019 10:00 PM GMT
5.75 கிலோ தங்கத்தை நூதன முறையில் கொள்ளையடித்த மர்மநபர்கள்...
கோவையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல இருந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 Feb 2019 11:02 PM GMT
பக்தர் தவற விட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்...
திருமலையில் பக்தர் தவற விட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
3 Feb 2019 6:31 PM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.