நீங்கள் தேடியது "ganesh chaturthi tn govt madurai high court order"

விநாயகர் சதுர்த்தி : தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
20 Aug 2020 5:11 PM IST

விநாயகர் சதுர்த்தி : தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.