நீங்கள் தேடியது "Funeral"
16 Dec 2022 4:26 AM GMT
இறுதி சடங்கின் போது எழுந்து பேசிய முதியவர்.. புதுக்கோட்டையில் நிகழ்ந்த அதிசயம்
30 Nov 2022 10:06 AM GMT
லட்சுமியின் பூதஉடலுடன்..யானையின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு..நெஞ்சை அடித்து கொண்டு கதறிய பாகன்
15 Nov 2022 8:36 AM GMT
தோழியின் பிரிவை தாங்க முடியாமல்.. மயங்கி விழுந்த மாணவி - பிரியாவின் இறுதி சடங்கில் பரபரப்பு
31 Aug 2020 8:39 AM GMT
காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் படத் திறப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Aug 2020 3:52 PM GMT
உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய திமுக எம்பி கனிமொழி
ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடியை பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் கூறினார்.
20 Oct 2019 3:45 AM GMT
எல்லை பாதுகாப்பு படை வீரர் இறுதிச்சடங்கு : ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
வங்க தேச எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பிஎஸ்ப் வீரர் விஜய் பான் சிங்கின் இறுதி சடங்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊரில் நடைபெற்றது.
28 April 2019 4:17 AM GMT
வசந்தி ஸ்டான்லியின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்
கவிஞர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் வசந்தி ஸ்டான்லி என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம்.
17 Aug 2018 7:57 AM GMT
2004ம் ஆண்டு வாஜ்பாய் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியல் பற்றி அவர் அளித்த சுவாரஸ்ய பதில்கள்
2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவின் போது, தமிழக அரசியல் பற்றி தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பல சுவாரஸ்ய தகவல்களை வழங்கி இருந்தார்.
10 Aug 2018 2:11 AM GMT
கருணாநிதி இறுதி அஞ்சலியில் தள்ளுமுள்ளு - காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்
கருணாநிதி இறுதி அஞ்சலியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
9 Aug 2018 3:58 AM GMT
கருணாநிதி உருவ பொம்மைக்கு இறுதிசடங்கு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள மொளசி பகுதியில்,மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உருவ பொம்மைக்கு ஊர் மக்கள் இறுதி சடங்கு செய்தனர்.