நீங்கள் தேடியது "Free laddu"
8 Nov 2019 9:20 AM GMT
மீனாட்சி கோயிலில் இலவச லட்டு பிரசாதம் : காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.