நீங்கள் தேடியது "free education private school"

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி - 27ம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
15 Aug 2020 8:34 AM IST

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி - 27ம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க வரும் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.