நீங்கள் தேடியது "father died AIADMK Office Protest"

நிர்வாகிகள் உள்பட 350 பேர் நீக்கப்பட்ட விவகாரம் : அ.தி.மு.க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
7 Aug 2019 9:31 AM GMT

நிர்வாகிகள் உள்பட 350 பேர் நீக்கப்பட்ட விவகாரம் : அ.தி.மு.க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தென் சென்னை அதிமுக வடக்கு மாவட்டத்தில் நிர்வாகிகள் உள்பட 350 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் அந்த கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.