நீங்கள் தேடியது "Farmers Association"

மேகதாது விவகாரம் - தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் - முத்தரசன்
27 Nov 2018 9:21 PM GMT

"மேகதாது விவகாரம் - தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்" - முத்தரசன்

மேகதாதுவில் அணை கட்டும் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என்று முத்தரசன் தெரிவித்தார்

கஜா புயல் பாதிப்பு - நிவாரண தொகை உயர்த்தி தர வேண்டும் - நல்லசாமி
26 Nov 2018 8:31 PM GMT

"கஜா புயல் பாதிப்பு - நிவாரண தொகை உயர்த்தி தர வேண்டும்" - நல்லசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு 17,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜா புயலால் சேதமடைந்த பயிர்கள், உரிய நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தல்
26 Nov 2018 6:59 PM GMT

கஜா புயலால் சேதமடைந்த பயிர்கள், உரிய நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தல்

திருச்சியில் கஜா புயலால் சேதமடைந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் - மழையால் பருத்தி விவசாயம் கடும் பாதிப்பு
11 Oct 2018 5:37 AM GMT

எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் - மழையால் பருத்தி விவசாயம் கடும் பாதிப்பு

கடந்த சில தினங்களாக பெய்த மழையால் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரும் பருத்தி 90 சதவீதம் குறைந்துள்ளது.

தரமற்ற முறையில் தடுப்பணை - விவசாயிகள் குற்றச்சாட்டு
8 Oct 2018 7:16 AM GMT

"தரமற்ற முறையில் தடுப்பணை" - விவசாயிகள் குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் அருகே கோடேபாளையம் கிராமத்தில் தரமற்ற முறையில் தடுப்பணை கட்டப்பட்டதால் இடிந்ததாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

மேட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை - கடைமடை பகுதி விவசாயிகள் புகார்
24 Sep 2018 12:22 PM GMT

"மேட்டு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை" - கடைமடை பகுதி விவசாயிகள் புகார்

காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்த போதிலும், மேட்டு வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட வில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்னர்.

கேரளா அமைச்சர் தமிழகம் வருகை
18 July 2018 1:38 PM GMT

கேரளா அமைச்சர் தமிழகம் வருகை

அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில், பங்கேற்பதற்காக கேரள அமைச்சர் எம்.எம்.மணி, விருதுநகர் மாவட்டம் வந்துள்ளார்.

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 08.06.2018
8 Jun 2018 5:36 PM GMT

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 08.06.2018

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இல்லையா..? - ஆவேசமான திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு

அய்யாக்கண்ணு கைது விவகாரம்: சட்டப்பேரவையில் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர்  பழனிசாமி விளக்கம்
7 Jun 2018 8:36 AM GMT

அய்யாக்கண்ணு கைது விவகாரம்: சட்டப்பேரவையில் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

அய்யாக்கண்ணு கைது விவகாரம்: சட்டப்பேரவையில் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

Exclusive: காவிரி விவகாரத்தில் போராட்டத்தில் குதிக்கும் புதிய கட்சிகள் - திமுகவுக்கு சவாலா? ஸ்டாலின் விளக்கம்
11 April 2018 4:22 PM GMT

Exclusive: காவிரி விவகாரத்தில் போராட்டத்தில் குதிக்கும் புதிய கட்சிகள் - திமுகவுக்கு சவாலா? ஸ்டாலின் விளக்கம்

Exclusive: காவிரி விவகாரத்தில் போராட்டத்தில் குதிக்கும் புதிய கட்சிகள் - திமுகவுக்கு சவாலா? ஸ்டாலின் விளக்கம்

பாடல் பாடி காவிரி தாயை வழிபட்ட டி.ராஜேந்தர்
10 April 2018 7:51 AM GMT

பாடல் பாடி காவிரி தாயை வழிபட்ட டி.ராஜேந்தர்

"பச்சை வயலை, எண்ணெய் வயலாக மாற்ற முயற்சி" லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு..

ஆயுத எழுத்து - 09.04.2018 - காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ?
10 April 2018 5:43 AM GMT

ஆயுத எழுத்து - 09.04.2018 - காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ?

ஆயுத எழுத்து - 09.04.2018 காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ? தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு.//வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்க - உச்சநீதிமன்றம்// மத்திய அரசு காலந்தாழ்த்தக்கூடாது - தமிழக அரசு//போராட்டக்களத்தில் திரைத்துறையின் தாக்கம் என்ன?