நீங்கள் தேடியது "europe country beer"

யோகா பயிற்சியின் போது பீர் குடிக்கலாமா?
5 March 2020 11:35 AM IST

யோகா பயிற்சியின் போது 'பீர்' குடிக்கலாமா?

ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான லட்வியாவில் பீர் பாட்டில்களுடன் யோகாசன பயிற்சியில் ஈடுபடும் மக்கள், அவ்வப்போது பயிற்சியின் இடையே பீர் குடிக்கின்றனர்.