நீங்கள் தேடியது "england scientist report"
20 May 2020 9:07 AM IST
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவுக்கான மருந்து அல்ல" - இங்கிலாந்து விஞ்ஞானி திட்டவட்டம்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து , கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் என்பதற்கு ஆதாரம் கிடையாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி மைக்கெல் ஹெட் தெரிவித்துள்ளார்.
