நீங்கள் தேடியது "Edappadipalaniswami"

சித்த மருத்துவத்திற்கு குறைந்த நிதி ஏன் ? - மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
20 Aug 2020 11:03 AM GMT

சித்த மருத்துவத்திற்கு குறைந்த நிதி ஏன் ? - மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதா? என்று மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி
17 Aug 2020 9:53 AM GMT

10ம் வகுப்பு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து , அதன் விவரங்களை சரிபார்த்து பின் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
11 Aug 2020 11:29 AM GMT

"தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை- நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்றும் தகவல்
6 Aug 2020 10:13 AM GMT

"காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை"- நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்றும் தகவல்

தமிழகத்தில், நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

கிராம கோவில்களின் சீரமைப்புக்கு பெரிய கோவில் நிதியை ஒதுக்கும் விவகாரம் - 2 வாரத்தில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
27 July 2020 1:28 PM GMT

கிராம கோவில்களின் சீரமைப்புக்கு பெரிய கோவில் நிதியை ஒதுக்கும் விவகாரம் - 2 வாரத்தில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஆயிரம் கிராம கோவில்களின் சீரமைப்பு பணிகளுக்காக, 20 பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை ஒதுக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1200 ஆக உயர்வு
9 July 2020 7:56 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு
29 Jun 2020 10:12 AM GMT

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு

இரண்டு தொகுதிகள் கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது

ரேஷன் கடையில் வைத்து ரூ.1000 வழங்கக் கூடாது, உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் காமராஜ்
24 Jun 2020 7:54 AM GMT

ரேஷன் கடையில் வைத்து ரூ.1000 வழங்கக் கூடாது, உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் காமராஜ்

எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ, அதில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு - முதலமைச்சர்
9 Jun 2020 9:39 AM GMT

"மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு" - முதலமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?
8 Jun 2020 4:38 PM GMT

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஷ்வரி, அதிமுக // தங்கதமிழ்ச்செல்வன், திமுக // காயத்ரி, கல்வியாளர் // முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்

ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
8 Jun 2020 9:53 AM GMT

ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பிற்பகலுக்குள் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு
1 Jun 2020 4:28 PM GMT

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.