நீங்கள் தேடியது "Edappadipalaniswami 2 lakhs Fund"
16 July 2020 9:53 PM IST
ராணுவ வீரர் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
