நீங்கள் தேடியது "Edappadi Palnisamy Speech Vikravandi Sucess BY Elections"

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி விழா - எடப்பாடி பழனிசாமி பேச்சு
8 Nov 2019 2:14 PM GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி விழா - எடப்பாடி பழனிசாமி பேச்சு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றதையொட்டி அங்கு, அக்கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.