நீங்கள் தேடியது "Edapadi Palanisaamy"

ஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா? தமிழின் வீழ்ச்சிக்கானதா?
12 Nov 2018 4:48 PM GMT

ஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா? தமிழின் வீழ்ச்சிக்கானதா?

ஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா? தமிழின் வீழ்ச்சிக்கானதா? சிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // அன்பு தென்னரசு , நாம் தமிழர் கட்சி // குறளார் கோபிநாத் , அதிமுக // நெடுஞ்செழியன் , கல்வியாளர்

காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ
27 Oct 2018 10:37 AM GMT

காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கல்சாமகாலில், ஸ்டெர்லைட் ஆய்வு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

வைகோ தலைமையில் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்
25 Oct 2018 1:38 PM GMT

வைகோ தலைமையில் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னை - எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது.

தமிழகத்துக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது - வைகோ
12 Oct 2018 12:13 AM GMT

தமிழகத்துக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது - வைகோ

தமிழகத்துக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது - வைகோ

8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
8 Oct 2018 7:49 PM GMT

8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சேலம் 8 வழி சாலை வழக்கில் ஆரம்பத்திலிருந்தே அரசு வழக்கறிஞர்கள் அலட்சியமாக செயல்படுவதாக கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என, எச்சரித்துள்ளது.

(06/10/2018) ஆயுத எழுத்து - ஓபிஎஸ்-தினகரன் சந்திப்பு: அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா ?
6 Oct 2018 4:35 PM GMT

(06/10/2018) ஆயுத எழுத்து - ஓபிஎஸ்-தினகரன் சந்திப்பு: அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா ?

(06/10/2018) ஆயுத எழுத்து - ஓபிஎஸ்-தினகரன் சந்திப்பு: அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா ?...சிறப்பு விருந்தினராக - கோவை செல்வராஜ், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // தங்கதமிழ்செல்வன், தினகரன் ஆதரவு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - சாதித்தது என்ன...?ஆயுத எழுத்து (01/10/2018)
1 Oct 2018 4:40 PM GMT

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - சாதித்தது என்ன...?ஆயுத எழுத்து (01/10/2018)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - சாதித்தது என்ன...?ஆயுத எழுத்து (01/10/2018) சிறப்பு விருந்தினர்கள் : ஷியாம் , மூத்தபத்திரிக்கையாளர் // மகேஸ்வரி , அ.தி.மு.க // தங்கதமிழ்ச்செல்வன் , தினகரன் ஆதரவு

யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி
30 Sep 2018 3:18 PM GMT

யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்

சபரிமலையில் பெண்கள் அனுமதி: சம உரிமையா...? தலையீடா...? ஆயுத எழுத்து 28.09.2018
28 Sep 2018 4:37 PM GMT

சபரிமலையில் பெண்கள் அனுமதி: சம உரிமையா...? தலையீடா...? ஆயுத எழுத்து 28.09.2018

சபரிமலையில் பெண்கள் அனுமதி: சம உரிமையா...? தலையீடா...? ஆயுத எழுத்து 28.09.2018 சிறப்பு விருந்தினர்கள் : அர்ஜுன் சம்பத் , இந்து மக்கள் கட்சி // தமிழ்மணி , வழக்கறிஞர் // சாந்த குமாரி , வழக்கறிஞர்

முதலமைச்சர்  நிகழ்ச்சிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் - 7 மாணவர்கள் கைது
7 Sep 2018 6:31 PM GMT

முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் - 7 மாணவர்கள் கைது

சென்னை பல்கலைகழகத்தின் 160 ஆம் ஆண்டு நிறைவு விழா பல்கலை வளாக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது.

மாணவர்கள் புத்தகத்துக்கு பதில் ஆயுதம் தூக்குவது வருத்தம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
7 Sep 2018 6:13 PM GMT

மாணவர்கள் புத்தகத்துக்கு பதில் ஆயுதம் தூக்குவது வருத்தம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வன்முறையில் ஈடுபடும் செயலை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.