நீங்கள் தேடியது "duraimurugan"

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் ஸ்டாலின் - முதல்வரின் தாயார் மறைவுக்கு ஆறுதல்
19 Oct 2020 6:17 AM GMT

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் ஸ்டாலின் - முதல்வரின் தாயார் மறைவுக்கு ஆறுதல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி
14 Oct 2020 7:59 AM GMT

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பது நாட்டுக்கு ஆபத்தானது - துரைமுருகன், திமுக பொதுச்செயலாளர்
2 Oct 2020 9:13 AM GMT

"ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பது நாட்டுக்கு ஆபத்தானது" - துரைமுருகன், திமுக பொதுச்செயலாளர்

தேர்தல் நேரத்தில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறுவதும், புதிய கட்சிகள் சேருவதும் இயல்பு எனவும் திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் அண்ணா 112ஆவது பிறந்த நாள் - அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை
15 Sep 2020 5:24 AM GMT

முன்னாள் முதல்வர் அண்ணா 112ஆவது பிறந்த நாள் - அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

திராவிட ஆட்சியை தொடங்கி வைத்து, தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 112ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

திமுக பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் -  துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராசாவுக்கு வாழ்த்து
9 Sep 2020 8:50 AM GMT

திமுக பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் - துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராசாவுக்கு வாழ்த்து

திமுக பொதுக்குழுவில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆ.ராசா, பொன்முடிக்கு திமுகவில் புதிய பதவி? - நாளை நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தேர்வு
8 Sep 2020 4:06 PM GMT

ஆ.ராசா, பொன்முடிக்கு திமுகவில் புதிய பதவி? - நாளை நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தேர்வு

திமுகவில் துணை பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா மற்றும் பொன்முடி நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கட்சியின் எம்பி. எம்எல்ஏக்களும் பங்கேற்க அழைப்பு
28 July 2020 8:58 AM GMT

நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கட்சியின் எம்பி. எம்எல்ஏக்களும் பங்கேற்க அழைப்பு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சி கூட்டம்
24 July 2020 10:00 AM GMT

வரும் 27ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமை கட்சி கூட்டம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணிகட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

மின் கட்டண விவகாரம் - தி.மு.க போராட்டம்
21 July 2020 9:19 AM GMT

மின் கட்டண விவகாரம் - தி.மு.க போராட்டம்

மின் கட்டண விவகாரத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்பாடியில் துரைமுருகன் தலைமையில் போராட்டம்
21 July 2020 8:47 AM GMT

காட்பாடியில் துரைமுருகன் தலைமையில் போராட்டம்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், தி.மு.க பொருளாளருமான துரைமுருகன் தலைமையில் காட்பாடியில் போராட்டம் நடைபெற்றது

மக்களிடமிருந்து நியாயமான மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும் - திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தல்
21 July 2020 5:14 AM GMT

"மக்களிடமிருந்து நியாயமான மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும்" - திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தல்

ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நேரத்தில், மக்களிடமிருந்து நியாயமான மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று, ஏன் அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் புரியவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
3 Jun 2020 2:09 PM GMT

"திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.