நீங்கள் தேடியது "dpi announcement"
14 Sept 2020 8:56 PM IST
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
