நீங்கள் தேடியது "Documentry"

திமுக அறிவித்த போராட்டத்திற்கு அமித்ஷா பயந்துவிட்டார் - உதயநிதி  ஸ்டாலின்
20 Sep 2019 10:22 PM GMT

"திமுக அறிவித்த போராட்டத்திற்கு அமித்ஷா பயந்துவிட்டார்" - உதயநிதி ஸ்டாலின்

"தலைமை அனுமதி அளித்தால் போராட்டம் நடத்துவோம்"

சாலையை சீரமைக்க கோரி பாடல் வெளியிட்ட கட்டுமான தொழிலாளி
20 Sep 2019 10:18 PM GMT

"சாலையை சீரமைக்க கோரி பாடல் வெளியிட்ட கட்டுமான தொழிலாளி"

சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ

உலக மல்யுத்தம் : பஜ்ரங் பூனியாவுக்கு வெண்கலம்
20 Sep 2019 10:14 PM GMT

உலக மல்யுத்தம் : பஜ்ரங் பூனியாவுக்கு வெண்கலம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்போட்டியில், இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, வெண்கலப்பதக்கம் வென்றார்.

சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
20 Sep 2019 10:11 PM GMT

"சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு" - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பை அறிவித்தார்.

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய புகார் : நடிகை பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்
20 Sep 2019 9:58 PM GMT

"வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய புகார் : நடிகை பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்"

வேலைக்கார சிறுமியை, கொடுமைப்படுத்திய புகாரில் நடிகை பானுப்பிரியா மீது, சென்னை போலீசார், அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உங்களை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம் - சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஊக்குவிக்கும் இலியானா
20 Sep 2019 8:45 PM GMT

"உங்களை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஊக்குவிக்கும் இலியானா

உடல் எடை அதிகரித்ததால், சிறிது காலம் நடிக்காமல் இருந்த நண்பன் பட புகழ் நடிகை இலியானா, மீண்டும் களமிறங்கி உள்ளார்.

மீண்டும் நடிக்க வருகிறார் அசின்
20 Sep 2019 8:29 PM GMT

மீண்டும் நடிக்க வருகிறார் அசின்

தமிழ் திரையுலகில் கொடி கட்டி பிறந்த அசின், சில ஆண்டுகளுக்க முன் இந்தி திரையுலகுக்கு சென்றார்.

பார்வையற்றவராக நடிக்கிறார் நயன்தாரா
20 Sep 2019 8:28 PM GMT

"பார்வையற்றவராக நடிக்கிறார் நயன்தாரா"

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'நெற்றிக்கண்'

பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்...? - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்
20 Sep 2019 8:26 PM GMT

"பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்...? - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்"

'பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

கொலை வழக்கு - கே.பி.பி.சாமி விடுதலை - பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு
20 Sep 2019 8:22 PM GMT

"கொலை வழக்கு - கே.பி.பி.சாமி விடுதலை" - பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு

சென்னை திருவொற்றியூர் மீனவர் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உட்பட 7 பேரை விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.