நீங்கள் தேடியது "DMK MP Petition"

முதலமைச்சரிடம் திமுக எம்.பி. கோரிக்கை மனு
16 July 2020 8:38 AM IST

முதலமைச்சரிடம் திமுக எம்.பி. கோரிக்கை மனு

சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் 10 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.