நீங்கள் தேடியது "dmk mk stalin pm modi ayush ministry"

அநாகரிகமாக நடந்து கொண்ட ஆயுஷ்துறை செயலர் மீது பிரதமர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
22 Aug 2020 5:02 PM IST

அநாகரிகமாக நடந்து கொண்ட ஆயுஷ்துறை செயலர் மீது பிரதமர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட ஆயுஷ் துறை செயலாளர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.