நீங்கள் தேடியது "DMK Leader MKStalin"

பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்துள்ளது - அமைச்சர் காமராஜ்
21 Jan 2020 7:53 PM GMT

"பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்துள்ளது" - அமைச்சர் காமராஜ்

பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்து விட்டதாகவும், கிளைமாக்ஸ் எப்போதும் தங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன் - ஸ்டாலின்
4 Jan 2020 10:51 AM GMT

"பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்" - ஸ்டாலின்

பள்ளி தோழர்களை சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி - திமுக தலைவர் ஸ்டாலின்
23 Dec 2019 10:00 AM GMT

"திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி" - திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறும் ஸ்டாலின் - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்
17 Dec 2019 8:05 PM GMT

"அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறும் ஸ்டாலின்" - துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்

"குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து கருத்து கூற இயலாது"

உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
15 Dec 2019 5:45 PM GMT

"உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று, உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா - சிறுபான்மையினரை பழிதீர்க்கும் மசோதா - துரைமுருகன்
13 Dec 2019 10:30 AM GMT

"குடியுரிமை சட்ட திருத்த மசோதா - சிறுபான்மையினரை பழிதீர்க்கும் மசோதா" - துரைமுருகன்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பா.ஜ.க அரசின் வீழ்ச்சிக்கு அடிகோலும் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

(11/12/2019) ஆயுத எழுத்து -  உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு : யாருக்கு சாதகம்...?
11 Dec 2019 5:55 PM GMT

(11/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு : யாருக்கு சாதகம்...?

சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் //ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // குறளார் கோபிநாத், அ.தி.மு.க //

நித்தி போல தனி தீவு வாங்கி, முதல்வராகலாம் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
10 Dec 2019 8:20 PM GMT

"நித்தி போல தனி தீவு வாங்கி, முதல்வராகலாம்" - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அவர் ஒருபோதும் தமிழக முதலமைச்சர் ஆக முடியாது என தெரிவித்துள்ளார்.

(10/12/2019) ஆயுத எழுத்து -  உள்ளாட்சியில் கேள்விக்குறியாகிறதா ஜனநாயகம் ?
10 Dec 2019 4:56 PM GMT

(10/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சியில் கேள்விக்குறியாகிறதா ஜனநாயகம் ?

(10/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சியில் கேள்விக்குறியாகிறதா ஜனநாயகம் ?

ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர் - அமைச்சர் காமராஜ்
17 Nov 2019 3:16 PM GMT

"ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர்" - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக பதில் சொல்ல கூடியவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.