நீங்கள் தேடியது "DMK Election Report"

திமுக தேர்தல் அறிக்கை
13 March 2021 4:14 PM IST

திமுக தேர்தல் அறிக்கை

பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயமாக்கவும், 75 சதவீத வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு வழங்கவும் சட்டம் இயற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.