நீங்கள் தேடியது "Director Balachander Actors Rajnikanth"

இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா : நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்பு
8 Nov 2019 8:23 AM GMT

இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா : நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலை திறக்கப்பட்டது.