நீங்கள் தேடியது "Dharmapuri"

தர்மபுரியில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு.... 4 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு
21 Feb 2021 10:15 AM GMT

தர்மபுரியில் கார் மோதி 3 பேர் உயிரிழப்பு.... 4 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பேருந்துக்காக சாலையில் காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிந்தனர்.

திமுகவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் - தர்மபுரி எம்பி செந்தில்குமார் கருத்து
20 Jan 2021 2:48 AM GMT

திமுகவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் - தர்மபுரி எம்பி செந்தில்குமார் கருத்து

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைவது, கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று, தர்மபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அதிசய காளான் - கடவுளாக நினைத்து வழிபட்ட மக்கள்
19 Sep 2020 4:19 AM GMT

அதிசய காளான் - கடவுளாக நினைத்து வழிபட்ட மக்கள்

தருமபுரி மொரப்பூர், பாம்பாட்டி தெருவை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டின் முன்பு இரண்டடி நீளம் கொண்ட அதிசய காளான் இருந்துள்ளது. இ

(21/08/2020) ஆயுத எழுத்து - முதல்வர் நிகழ்ச்சி : ஆய்வுக்கூட்டமா ? அரசியல் கூட்டமா ?
21 Aug 2020 4:18 PM GMT

(21/08/2020) ஆயுத எழுத்து - முதல்வர் நிகழ்ச்சி : ஆய்வுக்கூட்டமா ? அரசியல் கூட்டமா ?

(21/08/2020) ஆயுத எழுத்து - முதல்வர் நிகழ்ச்சி : ஆய்வுக்கூட்டமா ? அரசியல் கூட்டமா ? - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // பிரசன்னா, திமுக // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

கொரோனா விழிப்புணர்வு - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்
9 Aug 2020 9:08 AM GMT

கொரோனா விழிப்புணர்வு - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள்.

போலீசார் கட்டப்பஞ்சாயத்து-விவசாயி வழக்கு - புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
11 July 2020 10:08 AM GMT

போலீசார் கட்டப்பஞ்சாயத்து-விவசாயி வழக்கு - புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அசரகசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை - ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம்
10 Jun 2020 10:43 AM GMT

காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை - ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம்

தர்மபுரி அருகே தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடுகள் பட்டினியால் சாகும் அவலம் - தீவனம் வாங்க முடியாமல் திணறும் விவசாயிகள்
28 March 2020 7:42 AM GMT

மாடுகள் பட்டினியால் சாகும் அவலம் - தீவனம் வாங்க முடியாமல் திணறும் விவசாயிகள்

தர்மபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி கிராமத்தில் பராமரிக்கப்படும் கால்நடைகள் தீவனம் கிடைக்காமல் பட்டினியால் சாகும் நிலை உருவாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி : ஆலம்பாடி மாட்டினங்களை பாதுகாக்க ஆராய்ச்சி மையம்
29 Nov 2019 5:51 AM GMT

தர்மபுரி : ஆலம்பாடி மாட்டினங்களை பாதுகாக்க ஆராய்ச்சி மையம்

தர்மபுரி மாவட்டம் பல்லேனஅள்ளி பகுதியில் அரியவகை ஆலம்பாடி மாட்டினங்களை பாதுகாக்கும் விதமாக அமைக்கப்படும் ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

தர்மபுரி: பெண்களே நடத்திய ருத்ராபிஷேக பெருவிழா
26 Nov 2019 2:43 AM GMT

தர்மபுரி: பெண்களே நடத்திய ருத்ராபிஷேக பெருவிழா

தர்மபுரி மாவட்டம் குமாரசுவாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண்கள் நடத்திய ருத்ராபிஷேக பெருவிழா நடைபெற்றது.

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
30 Oct 2019 11:27 AM GMT

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

தர்மபுரி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குளத்தில் படர்ந்த ஆகாயத்தாமரை - அகற்றும் பணியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ
28 Oct 2019 7:19 PM GMT

குளத்தில் படர்ந்த ஆகாயத்தாமரை - அகற்றும் பணியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில், உள்ள ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது.